யுகம் யுகமாய் தொடரும் ஸ்ரீ வில்வம் உறவுகள்

வணக்கம் சிவகுருவே . யுகம் யுகமாய் தொடரும் ஸ்ரீ வில்வம் உறவுகள் .. ஊரே வியந்தது வில்வம் குடும்ப உறவுகளை கண்டு …அறுபது ஆண்டு வாழ்வில் வேறு எங்கும் .எந்த உறவுகளிடம் காணாத தூய்மையான அன்பு .கருணை ,புரிதல் மனிதநேயம் மையத்தில் மையம்கொண்டு இருந்தது .. வியந்த ஊர்மக்களின் கண்பார்வையில் கண்ணடிபட்டு இருபது ஆண்டுகளாய் மூடாத மையத்தின் கதவுகள் மூடப்பட்டது மீண்டும் ஆலயத்திருப்பணி முடிந்து காக்கும்சிவசித்தன் தலை அசைவை ஆவலுடன்…

Continue reading

சிவசித்தன் குருவே இல்லை

வணக்கம் சிவகுருவே . சிவசித்தன் குருவே இல்லை அறுபதுவரை குருக்கள் என்றால் கடவுளை உணர்ந்தவர் உணர்த்துபவர் .கஷ்டங்களை வியாதிகள் வேதனைகளை திருநீறால் தீர்ப்பார் என்று அறியாமையில் ஏமாந்தேன்…அப்படிப்பட்ட குருக்கள் கஷ்டப்பட்டதை அறியும்போது குருக்கலின் உண்மை நிலையை அறிந்தேன்… சிவசித்தன் ஒருவரே சிவசித்தவாசியால் கழிவை நீக்கி உடலை உள்ளத்தை தூய்மையாக்கி என்னுள்ளே ஏக இறைவனை தெய்வத்தன்மையாய் பேரொளியாய் உணர்த்துகிறார்… ஆகவே சிவசித்தன் குருவே இல்லை….என்னை புதிதாய் படைத்த ஆதிகுருவான ஒரே ஏக இறைவன் !!! நன்றி சிவசித்தனே  

Continue reading

கண்ணீரை துடைத்தவர் கண்களில் வற்றாத கண்ணீர்

வணக்கம் சிவகுருவே … கண்ணீரை துடைத்தவர் கண்களில் வற்றாத கண்ணீர்.. கருவறையில் மூலவன் முன் என்னைப்போல் எத்தனயோ கணக்கற்றவர்கள் கண்ணீர் விட்டுக்கதறியவர்களின் கண்ணீரை துடைத்ததை உணர்ந்து கண்டுள்ளேன் …..எங்கும் எவராலும் தீராத .கஷ்டங்கள் தீர்ந்தவுடன் ஆனந்தக்கண்ணீர் வடித்து சந்தோசமாய் பேசியதையும் பார்த்துள்ளேன் சிவசித்தன்; சிவசித்தவாசியால் திருநாமத்தால் கஷ்டத்தைப்போக்கி கண்ணீரை துடைத்ததால்.தான்பெற்ற இன்பத்தை தன்னைப்போல் கஷ்டப்படுபவர்களிடம் எத்தனை பெயர்களிடம் சொன்னார்கள் கேள்விக்குறியே … சொல்லாவிட்டாலும் பரவாயில்லை கண்ணீரைத்துடைத்தவர் செயலை கேடுகெட்ட செயல் என்று தவறாக பரப்பி கண்ணீரை துடைத்த ஏகஇறைவன்சிவசித்தன் அகத்தில் இரத்தக்கண்ணீர் வடிக்க…

Continue reading

அணுஅணுவாய் மூலஅணுவுக்குள்உணர்கின்ற உண்மை

காலைவணக்கம் . 29 .8 2016 திங்கள்கிழமை . வணக்கம் சிவகுருவே . குறிப்பு . அணுஅணுவாய் மூலஅணுவுக்குள்  உணர்கின்ற உண்மை பொறுமையை கற்றுத் தருகின்ற சிவசித்தனின் பொறுமைக்கு எல்லையே கிடையாது . எல்லையற்ற சிவசித்தன் ஒருவனே என்றும் ஒரே ஏக இறைவன் . நன்றி சிவசித்தன .  

Continue reading

சிவசித்தனின் பேராற்றல் சிவசித்ததிருநாமம் உச்சரிப்பிலே

காலைவணக்கம் . 30 .8 2016 செவ்வாய்க்கிழமை . வணக்கம் சிவகுருவே . குறிப்பு நடப்பது இலையுதிர்காலம் வில்வத்தின் ஆணிவேராய் சிவசித்தனின் பேராற்றல் சிவசித்ததிருநாமம் உச்சரிப்பிலே எங்கும் பரவி வருகிறது …பசுமையான இளம்தளிர் இலைகளாய் முன்னினும் பன்மடங்கு சிறப்பாய் தழைக்குமே சிவசித்தனின் தன்னலமற்ற நாடிபார்க்கும் பணி மழையால் நன்றி சிவசித்தனே .  

Continue reading

வயதானவர்களுக்கு வாசி வரபிரசாதம் ..

வணக்கம் சிவகுருவே வயதானவர்களுக்கு வாசி வரபிரசாதம் .. அறுபத்தாறு வயதில் நெருங்கிய உறவுகளிடம் பேசும்போது வரும் கோபம் கட்டுக்குள் அடங்கி அமைதியாக மாறி உதடுகள் சிரித்தவண்ணம் மாறுவதை எண்ணும்போது மையத்துக்குள் வந்தபோது இருந்த நாய்க்குணம் பேய்க்குணம் மாறியதை எண்ணும் பொது படைத்தவன் சிவசித்தன் ஒருவனே ஏக இறைவன் என அகம் உயிராய் உணர்கிறது .. வந்தபோது அருணசலக்கனி சேவையாளர் எனக்கு அவருடைய தாத்தாவைப்போல் கோபமும் உருவமும் உள்ளதாக நேரிடயாகவே மையத்தில்…

Continue reading

சிவசித்தன் கொடுத்த அரிய பொக்கிஷம்

வணக்கம் சிவகுருவே சிவசித்தன் கொடுத்த அரிய பொக்கிஷம் .. வெள்ளத்தால் அழியாது !. வெந்தணலால் வேகாது !!. கள்ளத்தால் கவரமுடியாதது !!! #சிவசித்தன் எவ்விதமான பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் கற்றுக்கொடுத்த சிவசித்தவாசியை விதிமுறைகள் தவறாமல் பின்பற்றுவதில் கிடைக்கும் நற்பலன்கள் காலத்தால் அழியாதது ..காலம் உள்ளவரை என்னுள் மூல அணுவாய் மூலவன் ஒரே ஏக இறைவன் சிவசித்தனாகவே ..நலமே நல்குதே நாள்தோறும் நன்மையாய் ….. நன்றி சிவசித்தனே  

Continue reading

வாரீசு வாசியை விட்டு விலகினார் துன்பத்தில் இணைந்தார்

வணக்கம் சிவகுருவே வாரீசு வாசியை விட்டு விலகினார் துன்பத்தில் இணைந்தார் என் வாரிசு அவருடைய அம்மாவும் நானும் அறுபது வயது வரை தீராத வியாதிகளில் துன்பப்பட்டு,  துன்பங்கள் எங்கும் எவராலும் தீர்க்க முடியாதது சுயம்பான சிவகுரு சிவசித்தன் வாசியால் தீர்ந்ததை ஓர் ஆண்டாய் உணர்ந்து வாசியில் இணைந்தார். மலர்ச்சியடைந்தார். இரு சக்கர வாகனத்தில் கால் பெருவிரல் நகம் முழுவதுமாக பிஞ்சும் ரத்தம் வடிந்த நிலையில் இருந்ததையும் மருத்துவமனை செல்லாமல் மருந்து…

Continue reading

பிரபஞ்சம் முழுவதுமே மலம் ஜலம் நிறைந்த காடாக உள்ளது

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் கூற்று: போஷாக்கான உணவுகளால் உருவாகக்கூடிய வெப்பம் காரணமாகவே அதிகமான புதுவிதமான கிருமிகளும் புழுக்களும் பூச்சிகளும் படைக்கப்படுகின்றன. போற்றுதலுக்குரிய பகவானே எங்கள் சிவகுரு சிவசித்தனே அதிக போஷாக்கு உள்ள உணவு வகைகளை நாங்கள் உண்பது எங்கள் வயிற்றில் உள்ள புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் தான் என்பதை புரிய வைத்தவரே உமக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகட்டும். நாங்கள் செய்த தவறான செயல் காரணமாக இந்த…

Continue reading